துருக்கியில் உள்ள பெண் ஒருவர் தனது கணவரின் கள்ள தொடர்பை மிகவும் நூதனமான முறையில் கண்டுபிடித்துள்ளார் .(Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip )
36 வயதாகும் அந்த பெண்மணி ரொமான்ஸ் நாவல் ஒன்றை வாங்கி படித்து அந்த நாவலில் உள்ள விடயமும் தனது கணவரின் வாழ்வில் நடந்த விடயமும் ஒத்து போவதாக வாசித்து விளங்கி கொண்டார் .
அதில், தனது கணவர் எழுத்தாளர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதன் மூலம் அந்த எழுத்தாளர் பெண்ணுக்கும் கணவனுக்கும் கள்ள தொடர்பை கண்டு பிடித்தார் .
இதை பின்னர் உறுதியும் செய்து கொண்ட மனைவி தனது வழக்கறிஞர் மூலம் கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.
விவாகரத்தோடு அந்நாட்டு பணமான liras-வில் 100,000-தை நஷ்ட ஈடாகவும், அதோடு மாதம் 3000 liras-ஐ தனது இரு குழந்தைகள் செலவுக்கு வழங்க கோரியும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா ??
-
பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்
-
காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com