கட்டிடக்கலை நிபுணரை திருமணம் செய்த ஜோர்டான் இளவரசர்!

0
191

சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை ஜோர்டான் நாட்டு இளவரசர் திருமணம் செய்து கொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது.

ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) – இவர் சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) என்பவரை நேற்றையதினம் திருமணம் புரிந்துள்ளார்.

கட்டிடக் கலை நிபுணரை திருமணம் செய்த இளவரசர்; யார் தெரியுமா? | Jordan Prince Married To An Architect

இரு நாட்டின் அரசியல் ரீதியிலான உறவை மேம்படுத்தும்

இவர்களின் ஜோர்டான் நாட்டில் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்தத் திருமணமத்தில் உலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கட்டிடக் கலை நிபுணரை திருமணம் செய்த இளவரசர்; யார் தெரியுமா? | Jordan Prince Married To An Architect

இளவரசரின் திருமணத்தை முன்னிட்டு ஜோர்டானில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.

இந்தத் திருமணம் ஜோர்டான் – சவுதி இடையே அரசியல் ரீதியிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்பதால் வளைகுடா நாடுகள் இந்த நிகழ்வை உற்று கவனிக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

கட்டிடக் கலை நிபுணரை திருமணம் செய்த இளவரசர்; யார் தெரியுமா? | Jordan Prince Married To An Architect