இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை பெற்று தந்த வீராங்கனைகள்!

0
330

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த இரு பெண்கள் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.

இதன்படி, 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும், குறித்த போட்டியில் ஜயேஷி உத்தரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.