மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவின் போது அணிய விருக்கும் தங்க ஆடை தயார்

0
337

பிரிட்டன் மன்னரான சார்லஸ் முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமான தங்க ஆடை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வருகிற 6 ஆம் திகதி முடிசூட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மன்னர் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க ஆடைகளை அணியவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு ஆடை 1821 ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் 4 ஆம் ஜார்ஜுக்காகவும் மற்றொன்று 1911 ஆம் ஆண்டு மன்னர் 4 ஆம் ஜார்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.