விடுதலை படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம்

0
98

விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திற்கு பின் வெளிவரவிருக்கும் திரைப்படம் விடுதலை.

சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இளைராஜா இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

வருகிற 31ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

முதல் விமர்சனம்

இந்த விமர்சனத்தில் ‘ படம் சிறப்பாக வந்துள்ளது, மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார்’ என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் இளையராஜா படத்தை பார்த்துமுடித்தபின் நடிகர் சூரியின் நடிப்பு பிரமாதம் என கூறி பார்ட்டியுள்ளாராம்.

இந்த விமர்சனங்களின் மூலம் விடுதலை படம் கண்டிப்பாக வெற்றியடையும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..