திருமணத்தில் இணைந்த தமிழ் அரசியல் கைதி! மனமார்ந்த வாழ்த்துக்கள்

0
105

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் 22-03-2023 அன்று இடம்பெற்றுள்ளது.

22 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக இருந்து கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் என்பவரே திருமணம் இவ்வாறு செய்து கொண்டுள்ளார்.

இவரின் திருமணம் தொடர்பான தகவலை அவரது நண்பர் கொட்டடி கோமகன் என்பவர் முகநூலில் பதிவிட்ட நிலையில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

திருமண பந்தத்தில் இணைந்த தமிழ் அரசியல் கைதி! குவியும் வாழ்த்துக்கள் | Married Tamil Political Prisoner Sri Lanka