பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் எல்லை மீறும் ஜானு..

0
120

விஜய் சேதுபதி நடிப்பில் 2018 -ம் ஆண்டு 96 திரைப்படம் வெளியானது. இதில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் கௌரி நடித்திருப்பார்.

இதையடுத்து நடிகர் தனுஷின் கர்ணன் மற்றும் விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஆனால் இதன் பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் எல்லை மீறும் ஜானு.. வாயடைத்து போன ரசிகர்கள் | Gouri Kishan Latest Hot Photoshoot

இந்நிலையில் கௌரி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள், பட வாய்ப்புக்காக கௌரி கிளாமர் ட்ராக்கில் சென்று விட்டார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.  

பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் எல்லை மீறும் ஜானு.. வாயடைத்து போன ரசிகர்கள் | Gouri Kishan Latest Hot Photoshoot