மகனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட எலோன் மஸ்க்! இணையத்தில் வைரல்

0
231

டுவிட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் (Elon Musk) அவரது மகனுடன் எடுத்தக்கொண்ட புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை, மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எலோன் மஸ்க் Archangel-12 என்ற குறிப்புடன் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.

மகனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட எலோன் மஸ்க்! இணையத்தில் வைரல் | Elon Musk Took Photos With His Son Viral Internet

இந்த நிலையில் அவரது முன்னாள் காதலி கிரைம்ஸுடன் (Grimes) மஸ்க்கிற்கு X AE A-12 என்ற மகன் உள்ளார்.

இணையவாசிகள் பலர் மஸ்க்கின் மகன் மிக அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர். தந்தை எனும் பரிமாணம் அவருக்கு ஏற்புடையதாக உள்ளது என்றும் ஒருவர் கூறினார்.