இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!

0
68

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை மிகவும் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந் நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு – செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதை தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் தங்கத்தின் விலை மீண்டு ம் உச்சத்தை தொடும் என எதிர் பக்கபடுகின்றது.