டிக்டாக் செயலியை தடை செய்த பிரபல நாடு!

0
72

இளைஞர்கள் இடையே அடிகம் பிரபலமான டிக் – டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன.

அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது.

டிக்டாக் செயலியை தடை செய்த பிரபல நாடு! | Belgium Banned Tiktok

பெல்ஜியம் அரசாங்க அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.