மகளிர் தினத்தில் இல்லத்தரசிகளுக்கு சர்ப்பரைஸ்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை !

0
207
Beautiful Indian traditional woman portrait on white.

மகளிர் தினத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது.

மகளிர் தினத்தில் இல்லத்தரசிகளுக்கு சர்ப்பரைஸ்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை ! | Today S Happy Gold Price Surprise Women S Day

பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ.5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது.

ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்கவிலை நிலவரம்

இந்தியாவில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5527 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,216 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தில் இல்லத்தரசிகளுக்கு சர்ப்பரைஸ்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை ! | Today S Happy Gold Price Surprise Women S Day

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து 5165 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் வரை குறைந்து 41,320 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

அதேசமயம் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராம் வெள்ளி ரூ.2.50 குறைந்து, கிராம் வெள்ளி ரூ.67.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 67,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.