விருது வழங்கும் விழாவில் உச்சக்கட்ட கவர்ச்சி.. கருப்பு உடையில் ராஷ்மிகா !

0
260

ராஷ்மிகா மந்தனா

Kirik Party என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இப்போது நேஷ்னல் க்ரஷ் என்ற பட்டப்பெயருடன் வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி என தொடர்ந்து எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இந்த வருடம் இவரது நடிப்பில் வாரிசு, Mission Majnu என தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் வெளியாகியுள்ளது.

அடுத்து ஹிந்தியில் Animal மற்றும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ளது.

புதிய லுக்

அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு நிகழ்ச்சி விழாவிற்க வந்துள்ளார். அதற்காக கருப்பு நிறத்தில் படு கிளாமரான உடையில் அவர் வந்துள்ள வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.