காதலர் தினத்தில் கிளாமராக போட்டோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா(வைரல்)

0
232

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

பின் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையே தேர்நெதெடுத்து நடித்து வந்த ஆண்டரியா நடிப்பில் அடுத்து பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

லேட்டஸ்ட் போட்டோ

சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே நடிகை ஆண்ட்ரியா நிறைய காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் காதலர் தினத்தில் கருப்பு நிறத்தில் படு கிளாமரான போட்டோ வெளியிட்டு இன்று எனக்கு கருப்பு தினம் என பதிவு செய்துள்ளார்.

click here- https://www.instagram.com/p/CooQkOtJ2Zz/?utm_source=ig_web_copy_link