சஜித்தின் திட்டம் என்ன? பிரச்சார கூட்டத்தில் மேடையேறிய 25 பேராசிரியர்கள்!

0
233

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒரே மேசையில் 25 பேராசிரியர்கள் அமர்ந்ததாக கூறப்படுகின்றது.

இதனூடாக சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்து கொள்ளலாம் தென்னிலங்கை வார இதழ் ஒன்றின் அரசியல் அரங்கப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித்தின் திட்டம் என்ன? பிரசாரக் கூட்டத்தில் மேடையேறிய 25 பேராசிரியர்கள்! | 25 Professors Who Took The Stage Sajith

தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குருநாகலில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மேடையில் சஜித்துடன் 25 பேராசிரியர்கள் மேடையில் அமர்ந்திருந்தமை கவனிக்கப்படவேண்டிய ஒன்று என வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றும் அந்த இதழில் தெரிவிக்கபப்ட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது