ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட்! சரத் ​​பொன்சேகா

0
132

ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் என்பவர் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த பொன்சேகா தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட்! சரத் பொன்சேகா | Salute To Ranil Wickramasinghe Sarath Fonseka