பிகினியில் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் ஆட்டம்! சரத்குமாரின் மகள் வெளியிட்ட வீடியோ…

0
105

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் சரத்குமார். கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து பூஜா மற்றும் வரலட்சுமி என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அதன்பின் 16 ஆண்டுகளுக்கு பின் 2000-ம் ஆண்டு சாயாவை விவாகரத்து செய்து பிரிந்து அடுத்த ஆண்டே நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணத்திற்கு பின்னும் தன் முதல் மனைவிக்கு பிறந்த இரு மகள்களையும் பார்த்து வந்தார்.

மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

தற்போது வில்லி ரோலில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி படு ஒல்லியாக மாறி கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது சரத்குமார் ராதிகாவுடன் அவுட்டிங் சென்று பிகினி ஆடையில் நீச்சல் குள வீடியோவை பகிர்ந்துள்ளார். குடும்பத்துடன் கும்மாளம் போட்ட வீடியோவை பார்த்து என்ன இதெல்லாம் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.