நாட்டுக்கு வந்த இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள்!

0
221

இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். குறுகிய விஜயம் மேற்கொண்டு அவர்கள் இலங்கைக்கு வர்ருகை தந்துள்ளனர்.

சஞ்சய் கபூர் மற்றும் சங்கி பாண்டே ஆகியோரே இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டுக்கு வந்த பாலிவுட் நட்சத்திரங்களை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (30) சந்தித்தார்.  

நாட்டுக்கு வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!(Photos) | Bollywood Stars Who Came To The Country
நாட்டுக்கு வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!(Photos) | Bollywood Stars Who Came To The Country
நாட்டுக்கு வந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!(Photos) | Bollywood Stars Who Came To The Country