திருநங்கையை வெட்கப்பட வைத்த கல்லூரி மாணவர்கள்! சுற்றி நின்று செய்தது என்ன? (வைரல் வீடியோ)

0
130

பொதுவாக திருநங்கை என்றாலே பலரின் சிந்தனையும், பார்வையும் தவறாகவே இருக்கின்றது. ஆம் இவர்கள் தவறான தொழில் செய்தும், தவறான வழியிலும் பணம் சம்பாதிப்பவர்கள் என்ற எண்ணம் பெரும்பாலான நபர்களின் மனதில் காணப்படுகின்றது.

ஆனால் தற்போது அந்த பார்வை மாறி திருநங்கைகள் மீது மரியாதையும், மதிப்பும் வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் பல காணொளிகள் திருநங்கைகளை பெருமை படுத்தும் விதமாக பரவி வருகின்றது.

இங்கு கல்லூரி மாணவர்கள் சென்னை நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு திருநங்கை பெண்ணை மறித்து அவரை வெட்கப்பட வைத்துள்ளனர்.

ஆம் குறித்த பெண்ணை சுற்றி வளைத்த நான்கு இளைஞர்கள், தான் கையில் வைத்திருந்த கிட்டாரை எடுத்து கதைப்போமா என்ற சினிமா பாடலை அதற்கு இசையமைத்துள்ளனர்.

இதனை அவதானித்த திருநங்கை தனது வெட்கத்தினை அடக்கமுடியாமல் தவிர்த்த காணொளி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.