இலங்கையில் திடீரென தரையிரங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

0
110

இலங்கையில் உலகின் மிகப்பெரிய விமானமான ANTONOV 124-100 மீண்டும் தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக இலங்கையில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery