குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் முழு விபரம் இதோ! சிரிப்புக்கு இனி பஞ்சமில்லை

0
102

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் முழு விபரம் இதோ! சிரிப்புக்கு இனி பஞ்சமில்லை | Full List Cooku With Comali Season 4 Contestants

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பலரது ஸ்ட்ரெஸ் பஸ்டர் (Stress buster) நிகழ்ச்சியாக இருந்ததால் இது குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது.

இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரம் முதல் தொடங்குகிறது.

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் முழு விபரம் இதோ! சிரிப்புக்கு இனி பஞ்சமில்லை | Full List Cooku With Comali Season 4 Contestants

கடந்த வாரம் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் அதற்கு மாற்றாக குக் வித் கோமாளி 4ம் சீசன் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கோமாளிகள் யார் யார் என்பது ஏற்கனவே வெளியான ப்ரமோ காணொளியாக காட்டப்பட்டு இருந்தது.

இதேவேளை, ஜிபி முத்து கோமாளியாக வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் முழு விபரம் இதோ! சிரிப்புக்கு இனி பஞ்சமில்லை | Full List Cooku With Comali Season 4 Contestants

மேலும் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி இம்முறை குக்-காக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இருப்பினும், தற்போது போட்டியாளர்களாக தங்கள் சமையல் திறமையை காட்ட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்கிற பட்டியல் வெளியாகி உள்ளது.

ஸ்ருஷ்டி டாங்கே

Andreanne Nouyrigat – பிரான்ஸ் நடிகை

ஷெரின்

ராஜ் ஐயப்பா

சிவாங்கி – (குக் வித் கோமாளி)

VJ விஷால் – (எழில்)

காளையன்

விசித்ரா

கிஷோர் ராஜ்குமார் 

Andreanne Nouyrigat
ஸ்ருஷ்டி டாங்கே
ஷெரின்
ராஜ் ஐயப்பா
vj விஷால்
விசித்ரா
கிஷோர் ராஜ்குமார்