‘டிராகன்’ போல் காட்சியளிக்க தனது மூக்கு – காதுகளை நீக்கிய திருநங்கை! வைரலாகும் புகைப்படம்

0
33
GEORGIA, USA: Tiamat as pictured in November 2012. WELCOME to the world of the transgender former banker who claims to be the first and only person to have both ears cosmetically removed as part of her quest to become a DRAGON. Born Richard Hernandez in Mobiltown, Maricopa County, Arizona, this fifty-five-year-old would-be dragon now known as ìTiamatî has taken on several personas and undergone multiple stages of transformations or ëmetamorphosisí to arrive at her final reptilian destination. This ìhuman-dragonî also had horns implanted on her forehead and tattoos and scarification on her face to resemble snake scales. The whites of her eyes are stained green, giving her the Medusa ëGreen eyes of Deathí as she jovially refers to them. She has been reborn as a ìdragonî with the full name Eva Tiamat Baphomet Medusa, known as the Dragon Lady.

டிராகன் போன்று தோற்றமளிக்க மூக்கு, காதுகளை திருநங்கையான நிச்சர்ட் ஹெர்னாட்னஸ் என்பவர் நீக்கியுள்ளார். 

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் ஹெர்னாட்னஸ். திருநங்கையான இவர் தனது பெயரை டைமெட் இவா மெடுசா என மாற்றிக்கொண்டார். இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், டைமெட் இவா தனது உடல் முழுவதும் ‘டாட்டூ’ பச்சைக்குத்திக் கொண்டுள்ளார்.

மேலும், ‘டிராகன்’ போல் காட்சியளிக்க வேண்டுமென எண்ணிய டைமெட் இவா தனது மூக்கு, காதுகளை நீக்கியுள்ளார். மேலும், தனது நாக்கை பாம்புக்கு உள்ளதுபோல் போல் இரண்டாக வெட்டியுள்ளார்.

மூக்கு, காதுகளை நீக்கி நாக்கை இரண்டாக வெட்டி ‘டிராகன்’ போல் காட்சியளிக்கும் திருநங்கை டைமெட் இவா பாம்பு மீது கொண்ட கனவுகளால் தன் பயணம் தொடங்கியதாக கூறினார்.

இவர் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.