உக்ரைனுக்காக கனடாவில் தயாரிக்கப்படும் மேம்பட்ட கவச வாகனங்கள்!

0
35
An employee works on the Senator APC at vehicle manufacturer Roshel after Canada's defence minister announced the supply of 200 Senator armored personnel carriers to Ukraine, as part of a new package of military assistance, in Mississauga, Ontario, Canada January 19, 2023. REUTERS/Carlos Osorio

உக்ரைனுக்கு வழங்க கனடாவில் அதிநவீன கவச வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு நிதி உதவி மட்டுமல்லாமல் பல்வேறு விதமான ராணுவ உதவிகளையும் கனடா தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் உக்ரைனுக்கு வழங்க 200 கவச வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனுக்காக கனடாவில் தயாரிக்கப்படும் அதிநவீன கவச வாகனங்கள்! | Armored Vehicles To Be Made In Canada For Ukraine

பல்வேறு உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கவச வாகனங்கள் கோடையில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.