நபர்கள் ஐவரின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் (Photo)

0
48

ஐந்து சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

அதன்படி இவர்கள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் கோரிக்கை

எனவே இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். 

மேலும் இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0718594913, 0112449358, 0112320141 என்ற எண்களை தொடர்பு கொள்வதன் மூலம் தமக்கு தெரிந்த விடயங்களை தெரியப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Gallery