நாமல் ராஜபக்ஷவை முகநூலில் கேலி செய்த நெட்டிசன்கள்!

0
50

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (16-01-2023) இரவு முகநூல் நேரலையில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நேரலையில் நாமல் பதில்களை வழங்கிய நேரத்தில் நாமலை பற்றிய பல்வேறு எதிரான கருத்துக்களும் அங்கே பதிவிடப்பட்டு வந்தன.

குறிப்பாக Rest in peace என பலர் நாமலின் நேரலைக்கு கருத்துக்களாக பதிவு செய்தனர்.

இவ்வாறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டாலும் நாமல் ராஜபக்ச சாதாரணமாக மக்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Gallery