ஆர்ப்பாட்டம்:கொழும்பின் பல வீதிகள் தடை!

0
47

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு காலி முகத்திடலில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.