மதுபான ஸ்டிக்கர்களால் எழுந்த சர்ச்சை! நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

0
157

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று (16-01-2023) அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலால் ஆணையாளருக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மதுபான ஸ்டிக்கர்களால் எழுந்த சர்ச்சை! அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் | Fake Security Stickers On Liquor Bottles Order

எவ்வாறாயினும், மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.