வல்வை பட்டப்போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகள் சாதனை

0
55

வல்வை பட்டப்போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக பட்டக்கலைஞனான பிரஷாந் என்பவர் முதலிடத்தை பெற்று வந்துள்ளார்.

வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

வல்வை பட்டப்போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக சாதனை | Record For 6 Consecutive Years Valway Championship

வாழ்த்துவது சுலபம் ஆனால் இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.

2016, 2017, 2018, 2019, 2020, 2023 இனிவரும் காலங்களிலும் சாதனை தொடரட்டும் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.  

வல்வை பட்டப்போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக சாதனை | Record For 6 Consecutive Years Valway Championship