பெண்கள் அந்த இடத்தை மூடி மூடி வைப்பதனால் தான் பிரச்சனை – சர்ச்சையை கிளப்பிய RJ ஆனந்தி

0
361

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருப்பர் RJ ஆனந்தி.

மேலும் தாராள பிரபு, நெற்றிக்கண் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

சர்ச்சை பேட்டி

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஆனந்தி, “திரைப்படங்களில் கேட்கப்படும் வார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துகிறது. ஏன் திரைப்படங்களில் இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன?”

பெண்கள் அந்த இடத்தை மூடி மூடி வைப்பதனால் தான் பிரச்சனை - சர்ச்சையை கிளப்பிய கோமாளி பட நடிகை | Rj Ananthi New Controversial Speech

பெண்கள் அவர்களின் மார்பகங்களை ஷால் போட்டு மறைக்க வேண்டும் என பயமுடித்தி வைத்துள்ளனர். இதை மூடி வைக்க சொல்வது எந்த விதத்தில் உதவுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு பெண்ணை உடல் சார்ந்த விஷயம் இல்லாமல் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க முடியும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இவரின் இந்த பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.