வெளியான யாழ் – சென்னை விமான கட்டணம்!(Photos)

0
495

வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

அதேவேளை ஒரு வழி பயணச்சீட்டு விபரமே இதுவாகும்.    


Gallery Gallery