உலக செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இலங்கை பெண்..

0
202

உலக அளவில் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, (Priyanka Chopra) விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் (Sandya Eknaligoda) இடம்பெற்றுள்ளார்.

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை பெண்! | Sri Lankan Woman Rank Influential Women The World

இந்த பட்டியிலில் இசை வல்லுநர் Billie Eilish, உக்ரைனின் முதல் பெண்மணி Olena Zelenska, ரஷ்யாவின் பொப் பாடகி’ tsarina அல்லா Pugacheva, ஆகியோரும் ஈரானிய வீராங்கனை Elnaz Rekabi, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்  சந்தியா எக்னெலிகொட  உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.