சரீர பிணையில் விடுவிக்க பட்ட வசந்த முதலிகே- கல்வேவ ஸ்ரீதம்ம தேரர்!

0
424

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஐர்படுத்தப்ப்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே- கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் பிணையில் விடுவிப்பு | Vasantha Mudalike Thero Released

அதற்கமைய குறித்த இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.