காதலன் கரம் பிடித்த ஹன்சிகா; தாலி கட்ட வீரவாளுடன் வந்த மாப்பிள்ளை! (photos)

0
247

ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நண்பர்கள், திரைநட்சத்திரங்கள், குடும்ப உறவுகள் சூழ காதலன் Sohael Kathuriyaயை கரம் பிடித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

ஒரு வார காலம் திருமண சடங்குகள், கொண்டாட்டங்கள் என ஹன்சிகாவின் திருமணம் களைகட்டியது.

திருமணத்தன்று சிவப்பு நிற லெஹங்காவின் ஹன்சிகா ஜொலிக்க, வீர வாளை ஏந்தி வந்து தாலி கட்டியுள்ளார் மாப்பிள்ளை.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

பலரும் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery