உருவகேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்…

0
207

தன்னை உருவகேலி செய்தவர்களுக்கு நடிகை மஞ்சிமா மோகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

மஞ்சிமா மோகன் 

கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய

திருமணத்தில் கூட உருவகேலி - மஞ்சிமா மோகன் வேதனை! | Body Shaming During The Wedding Manjima Mohan

கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதி செய்தனர். தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 28ஆம் தேதி எளிமையாக நடைபெற்றது.

உருவகேலி

அதன்பின் பேசியுள்ள மஞ்சிமா மோகன், “திருமணத்தின் போது கூட நான் உடல் எடை அதிகமாக இருப்பதாகப் பலரும் என்னைக் கேலி செய்தனர். நான் தற்போதுள்ள உடல் எடையில் மிகவும் செளகரியமாகவே இருக்கிறேன்.

திருமணத்தில் கூட உருவகேலி - மஞ்சிமா மோகன் வேதனை! | Body Shaming During The Wedding Manjima Mohan

தேவைப்படும் போது என்னால் உடல் எடையைக் குறைக்கவும் முடியும்” என பதிலடி கொடுத்துள்ளார்.