அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

0
204

நாட்டில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளைய தினம் (01-11-2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ச.தொ.ச தெரிவித்துள்ளது.

இலங்கையில் 4 அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு! | Sri Lanka 4 Essential Food Items Price Reduced

இதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாயாலும் சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாயாலும் கீரி சம்பா 15 ரூபாயாலும் பெரிய வெங்காயம் 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளன.

இலங்கையில் 4 அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு! | Sri Lanka 4 Essential Food Items Price Reduced
இலங்கையில் 4 அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு! | Sri Lanka 4 Essential Food Items Price Reduced

ஒரு கிலோ கிராம் நெத்தலி கருவாடு 1150 ரூபாய்க்கும், சிவப்பு பச்சை அரிசி 199 ரூபாய்க்கும், கீரி சம்பா 225 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.