இலங்கையை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள்!

0
184

இலங்கையில் வாழும் மக்களில் 56.8 சத வீதமாவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு (willingness to migrate) ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அதன்படி 18-29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 77.2 சத வீதமானோர் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45.4 வீதமானவர்கள் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த கணக்கெடுப்பு கூறுகின்றது.

Gallery

எனினும் , 52.5 சத வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர் எனவும் அந்தக் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது.