இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

0
315

உலகின் மிகப்பெரிய உக்ரேனிய சரக்கு விமானமான Antonov 225 விமானத்தின் வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானமான “Antonov 124-100” விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானம் கடந்த வெள்ளிக்கிழமை (25-11-2022) அதிகாலை தரையிறங்கியுள்ளது. விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி விமான ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு சென்றனர்.