விஜய்யை கன்னத்தில் அறைந்த ரசிகர்… வைரல் வீடியோ!

0
48

தளபதி விஜய் நேற்று தனது ரசிகர்களை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்க பெரிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் வந்திருத்தனர்.

பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துவிட்டு நடிகர் விஜய் தனது காரில் விடு திரும்பும் பொழுது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் பெரும் அளவில் காரின் அருகே திரண்டனர்.

இதில் சிலர் காரின் கண்ணாடிக்குள் கைவிட்டு விஜய்க்கு கைகொடுத்தனர். அதில் ஒருவர் விஜய்யின் கன்னத்தை தொடுவதுபோல் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை கவனித்த நெட்டிசன்கள் ரசிகர் ஒருவர் விஜய்யின் கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..