இருவரின் உயிரை பலி வாங்கிய மோட்டார் சைக்கிள் பந்தயம்!

0
64

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் பண்டாரகம மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

சம்பவம்

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இடம் பெற்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.