ஜனனி செய்தது சரியா? திட்டி தீர்க்கும் ரசிர்கள்…

0
105

ஜனனி மகாராணியார் ரட்சிதா வேஸ்ட் போட்டியாளர் என்று கூறிய வீடியோவை ரசிர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 40 நாட்களை நெருங்கியுள்ளது.

நாளுக்கு நாள் சண்டை சச்சரவுக்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்கு தினமும் ஒரு சண்டை நடந்து வருகிறது.

ராஜா ராணி டாஸ்கில் நன்றாக விளையாட வில்லை என்று ராபர்ட் மற்றும் ரச்சிதா பிக் பாஸ் போட்டியாளர்களினால் தெரிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Unseen வீடியோ - இலங்கை பெண் ஜனனி செய்தது சரியா? கிழித்து தொங்க விடும் ரசிகர்கள் | Bbunseen Bigg Boss Tamil Season 6

இலங்கை பெண் செய்தது சரியா? 

அமுதவாணனிடம், இலங்கை பெண் ஜனனி பேசி கொண்டிருக்கும் போது ரக்ஷிதாவை வேஸ்ட் போட்டியாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் கொதித்து வருகின்றனர். 

ஏன் என்றால் இலங்கை பெண் ஜனனியை தான் பார்வையாளர்கள் ஒன்றும் செய்ய வில்லை என்று திட்டி வந்தனர்.

Unseen வீடியோ

இந்த நிலையில் ரக்ஷிதாவை ஜனனி ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் ஜனனியை திட்டி தீர்த்து வருகின்றனர்.