இன்று 77 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மஹிந்த!

0
71

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாள் இன்று ஆகும்.

இந்நிலையில் மகிந்தவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அவரை தங்காலை இல்லத்திற்கு அழைத்து பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

விஷேட பூஜை நிகழ்வு

அதோடு அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் விஷேட பூஜை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தங்காலை மாநகர சபையில் இன்று பிற்பகல் சமய நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 77வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மஹிந்த !(Photos) | Mahinda Rajapaksa Celebrated His 77Th Birthday