திருமணத்திற்கு மாப்பிள்ளையை சவப்பெட்டியில் வைத்து தூக்கி வந்த நண்பர்கள்!

0
107

அமெரிக்காவில், தனது திருமணத்திற்கு சவப்பெட்டியில் மணமகன் வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து வரும் நிலையில், ஒருவர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

திருமணத்திற்கு மணமகனை சவப்பெட்டியில் வைத்து தூக்கி வந்த நண்பர்கள்! | Friends Who Put The Groom In The Coffin Wedding

சவப்பெட்டியினுள் மணமகனை வைத்து அவரது நண்பர்கள், திருமணம் நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்த போது, அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், சவப்பெட்டியை திறந்து மணமகன் வெளியே வந்தார்.