இலங்கை முன்னேறாததற்கு இதுதான் காரணமா? செய்தியாளர் வெளியிட்ட பதிவு

0
114

பிரித்தானியாவில் அரசியல், விளையாட்டுகளில் திறமையை மட்டுமே பார்க்கின்றனர். அதனாலேயே அவர்கள் முன்னிலையில் உள்ளதாக இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் மட்டும் தான் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசவாதம் என்பவற்றுக்கே முன்னுரிமை இதற்கு பின்னரே திறமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முன்னேறாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? ஊடகவியலாளர் வெளியிட்ட பதிவு | Sri Lanka Not To Progress Economic Crisis Rishi

அதனால் தான் நாங்கள் அதே இடத்தில் நிற்கின்றோம் என குறித்த ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற டி20 உலக கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இலங்கை முன்னேறாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? ஊடகவியலாளர் வெளியிட்ட பதிவு | Sri Lanka Not To Progress Economic Crisis Rishi

இந்நிலையில் இங்கிலாந்து டி20 உலக கோப்பை அணியில் 35 வயதான மெயின் அலி சாக வீரராக மெயின் அலி சிறப்பாக விளையாடியுள்ளார்.

Gallery

மேலும் பிரித்தானியாவின் தற்போது பிரதமராக இளம் வயதான ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.