மல்யுத்த வீரர் போலக் காணப்படும் காதலன் குட்டி காதலி: ஜோடியைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கேட்கும் அந்தக் கேள்வி

0
359

பார்க்கவே மல்யுத்த வீரர் போலக் காணப்படும் காதலன், குட்டியாகக் காணப்படும் அவரது காதலி என்னும் அந்த வித்தியாசமான அந்த ஜோடியைப் பார்ப்பவர்கள் எலாருமே அவர்களிடம் அந்தக் கேள்வியைத்தான் கேட்கிறார்களாம்.

வித்தியாசமான ஜோடி

ஜேர்மனியில் வாழும் Brooke Dostillio, Dylan Painter ஜோடியைப் பார்ப்பவர்கள், உண்மையில் Brooke உயரமாக இருப்பதால் Dylan குள்ளமாகத் தெரிகிறாரா, அல்லது Dylan குட்டியாக இருப்பதால் Brooke உயரமாகத் தெரிகிறாரா என்று கேட்கிறார்களாம்.

உண்மையில், இரண்டுமே சரிதான், Brooke வழக்கத்துக்கு மாறாக 6 அடி 10 இஞ்ச் உயரம் உடையவர். Dylan வழக்கமான உயரத்தை விட சற்றே உயரம் குறைந்தவர். அவரது உயரம் வெறும் 5 அடி மட்டுமே.

6 அடி உயரக் காதலன் 5 அடி உயரக் காதலி: ஜோடியைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கேட்கும் அந்தக் கேள்வி | 6 Feet Tall Boyfriend 5 Feet Tall Girlfriend

ஜோடியைப் பார்ப்பவர்கள் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி

இந்த ஜோடி, டிக்டாக்கில் தங்கள் உறவு குறித்த வீடியோக்களை வெளியிடுவது உண்டு. ஆக, நேரில் கேட்க முடியாத அந்தக் கேள்வியை எல்லோருமே சமூக ஊடகங்களில் கேட்கிறார்களாம்.

அது என்ன கேள்வி? இருவருக்கும் இடையில் இவ்வளவு உயர வித்தியாசம் இருகிறதே, அது உங்கள் அந்தரங்க உறவை பாதிக்கிறதா என்று கேட்கிறார்களாம்.

6 அடி உயரக் காதலன் 5 அடி உயரக் காதலி: ஜோடியைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கேட்கும் அந்தக் கேள்வி | 6 Feet Tall Boyfriend 5 Feet Tall Girlfriend

அப்படி ஒரு பாதிப்பும் இல்லை என்று பதிலளிக்கும் ஜோடி, சமூக ஊடகத்தில் எங்கள் உறவு குறித்த விடயங்களை வெளியிடும்போது, மக்கள் இப்படியெல்லாம் விமர்சிப்பது சகஜம்தானே என்கிறார்கள் கொஞ்சம் நாணத்துடன்.