தனுஷ்கா விடுதலைக்கு அம்மாவின் அதிரடி!

0
96

அவுஸ்திரேலியாவில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணைவேண்டி தாயார் போராடி வருகின்றார்.

இதற்காக  தனுஷ்க தாயார் நேற்று அம்பலாங்கொடை கடற்கரைக்கு சென்று தனது மகனின் விடுதலைக்காக ஆமைக் குட்டிகளை கடலில் விடுவித்துள்ளார்.

தனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்! | Mother S Action For Dhanushka S Release

பாலியல் வன்முறை

தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்த குற்றச்சாட்டில் தற்போது அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்! | Mother S Action For Dhanushka S Release

அவருக்கு பிணைவேண்டி வழக்கறிஞர்கள் மற்றும் அணியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

https://www.taatastransport.com/