மன அழுத்தம் குறைக்கும் எலுமிச்சை தோல்…

0
453

எலுமிச்சை மட்டுமல்லாது அதன் தோலும் , எலுமிச்சை தோலும் உடல் எடையை குறைக்கும்.   எலுமிச்சை என்பது ஒரு அபூர்வமான கனி ஆகும்.

நாம் எலுமிச்சையை பயன்படுத்திய பின் அதன் தோலை எடுத்து தூக்கி எறிவோம். தூக்கி எறியப்படும் எலுமிச்சை தோலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

மன அழுத்தத்தை குறைக்கும்

இது தவிர, டி-லிமோனீன் என்ற தனிமம் எலுமிச்சை தோலில் உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. நச்சுகள் அகற்றப்படுகின்றன எலுமிச்சை தோல்களில் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன, அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

இனி தூக்கி எறியாதீர்கள் ; எலுமிச்சை தோல் செய்யும் மந்திரம்! | Magic Of Making Lemon Peel

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எலுமிச்சை தோல்களை சாப்பிடலாம். உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது, ​​அதன் காரணமாக உடலில் நச்சுகளும் அதிகரிக்கும்.

எலுமிச்சம்பழத்தோலை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியமாவதுடன் உடல் எடையும் குறைகிறது.

கொழுப்பை எரிக்கும்

இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி கொழுப்பை எரிக்க உதவுகிறது. 

இனி தூக்கி எறியாதீர்கள் ; எலுமிச்சை தோல் செய்யும் மந்திரம்! | Magic Of Making Lemon Peel

எலுமிச்சையின் தோலை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும். கொதித்த வெந்நீரை வடித்து, ஆற வைத்து குடிக்கலாம் என கூறப்படுகின்றது.

இனி தூக்கி எறியாதீர்கள் ; எலுமிச்சை தோல் செய்யும் மந்திரம்! | Magic Of Making Lemon Peel

தினமும் காலையில் எலுமிச்சை தோல் கலந்த வெந்நீரை பருகி வந்தால், உடல் எடை குறையுமாம். அதுமட்டுமல்ல, மலச்சிக்கல், செரிமாண கோளாறு, வாயுக் கோளாறு என பலவித உடல் உபாதைகளும் எட்டிப்பார்க்காதுஎனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.