உட்கார்ந்திருந்தவாறு தூங்கி விழுந்த நாய்! சிரிக்க வைக்கும் வீடியோ!

0
404

தற்போது இணையத்தில் எம்மை வியக்கவைக்கும் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.

அமர்ந்தவாறு தூங்கி விழும் நாய்

இதன்படி நாயொன்று சொகுசு நாட்காலில் அமர்ந்திருக்கும் படி தூங்கி விழுந்த வீடியோ தற்போது இணையத்தை வேடிக்கையூட்டி வருகிறது.

இந்த வீடியோவில், வீட்டில் வளர்க்கும் நாயொன்று சொகுசு நாற்காலியில் அமர்ந்தாவாறு தூங்கி தூங்கி விழுந்து கடைசியாக மட்டையாகிவிட்டது.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையவாசிகளின் மனதைக் கொள்ளைக் கொண்டு பகிரப்பட்டு வருகிறது.