திருமணமாகி 6 வருடங்களில் பின் கர்ப்பம்… அரைகுறை ஆடையில் போட்டோஷூட் எடுத்த விஜய் பட நடிகை பிபாசா பாபு

0
311

பாலிவுட் சினிமாவின் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை பிபாசா பாபு.

தமிழில் நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் இருப்பார்.

திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம்.. அரைகுறை ஆடையில் போட்டோஷூட் எடுத்த விஜய் பட நடிகை | Bipasha Basu Pregnancy Photoshoot Viral

அதன்பின் தென்னிந்திய படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வந்தார்.

இதனை தொடர்ந்து 2016ல் கரண் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சினிமாவில் இருந்து விலகி பிபாசா பாபு 6 வருடங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாகினார்.

திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம்.. அரைகுறை ஆடையில் போட்டோஷூட் எடுத்த விஜய் பட நடிகை | Bipasha Basu Pregnancy Photoshoot Viral

கர்ப்பத்தின் போது போட்டொஷூட் எடுப்பது வழக்கம். அப்படி வெறும் அரைகுறை ஆடையில் கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டார்.

தற்போது வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு போட்டோஷூட் எடுத்துள்ளார் பிபாசா பாசு.