உலகின் விலையுயர்ந்த வைரம் அறிமுகம்!

0
561

துபாயில் Sotheby’s நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் உலகின் விலை உயர்ந்த வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

303.1 கரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரியது என தெரியவந்துள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும் டிசம்பர் 7ஆம் திகதி நியூயார்க்கில் ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.