வேலை முடிந்து வீடு திரும்பும்போது வழியில் ஆற்றில் குதிக்கும் சுவிஸ் மக்கள்!

0
330

அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சுவிட்சர்லாந்தின் Basel நகரில்தான் அந்த விடயம் நடக்கிறது.

சுற்றுலாப்பயணியாகிய Alexa என்பவர் Basel நகரில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவோர் தங்கள் அலுவலக உடைகளைக் களைந்து ஒரு மீன் வடிவ பைக்குள் வைத்துவிட்டு Rhine ஆற்றுக்குள் குதிப்பதைக் கண்டுள்ளார்.

ஆற்றில் நீரின் வேகத்தால் இழுத்துச் செல்லப்படும் அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய இடம் வந்ததும் இலாவகமாக கரையேறுகிறார்கள்.

பணியிலிருந்து வீடு திரும்பும்போது ஆற்றில் குதிக்கும் சுவிஸ் நகரமொன்றின் மக்கள்: சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்துள்ள விடயம்... | What The Swiss Do In The River

கரையோரம் ஆங்காங்கே உடை மாற்றும் அறைகள் இருக்க, அங்கு சென்று உடை மாற்றிவிட்டு பிரெஷ்ஷாக வீட்டுக்குத் திரும்புகிறார்களாம் Basel நகரில் வாழ்பவர்கள்.

பணியிலிருந்து வீடு திரும்பும்போது ஆற்றில் குதிக்கும் சுவிஸ் நகரமொன்றின் மக்கள்: சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்துள்ள விடயம்... | What The Swiss Do In The River

விடயம் என்னவென்றால், இது சுவிஸ் நகரங்கள் சிலவற்றில் நீண்ட காலமாகவே நடந்துவரும் ஒரு வழக்கம்தான். அதாவது மக்கள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப ஆற்று நீரின் வேகத்தைப் பயன்படுத்தி அதை ஒரு போக்குவரத்தாக பயன்படுத்துவதுண்டு.

தற்போது இந்த விடயம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியே தெரியவந்துள்ளதையடுத்து கவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  