பதவியை இராஜினாமா செய்த ஹர்ஷ டி சில்வா!

0
410

கோப் குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பரிந்துரைத்துள்ளார்.